மலேரியாவைப் பரப்பும்
உயிரினம் எது? அனோபிலஸ்
பெண் கொசு
பைலோரியாசஸ்
பரப்பும் வைரஸ் எது? ஊச்சரேரியா பிரங்கிராப்டி
நோய் பரப்பிகள்
உயிரியல் வழி எவ்வாறு கட்டுப்படுத்தப்படுகின்றன? கம்பூசியா மீன்களை வளர்ப்பதன் மூலமாக
பன்றிக் காய்ச்சலை
உருவாக்கும் தீங்குயிரி எது? H1 N1 வைரஸ்
திண்மப்
பொருள் திரவப் பொருளுடன் எவ்வாறு வேறுபடுகிறது? பாயும் தன்மை இருப்பதால்
உமியோடு
மண்புழுக்கள் சேர்த்து தயாரிக்கப்படும் உரம் எது? வெர்மி கம்போஸ்ட்
நெல்
பயிரிடும் நிலத்திலிருந்து வெளியாகும் வாயு எது? மீத்தேன்
புரதச்சத்துள்ள
உணவுப் பொருளுக்கு எடுத்துக்காட்டு? பருப்பு
பாஸ்டியர்
முறையில் பால் எந்த வெப்ப நிலையில் காய்ச்சப்படுகிறது? 60 டிகிரி செல்சியஸ்
உணவுப் பொருள்களை
நுண்ணுயிரியின் தாக்குதலில் இருந்து பாதுகாக்கப் பயன்படும் இயற்கையான பதப்படுத்தி
எது? சாதாரண உப்பு
மனித உடலில் உள்ள
எலும்புகளில் மிகச் சிறியது எது? ஸ்டேபஸ்
சிறு மூளையின் வேலை
எது? உடல் சம நிலைமை கட்டுப்படுத்துதல்
உயிர்
முடிச்சு என அழைக்கப்படுவது எது? முகுளம்
கண் பார்வைக்குத்
தேவையானது எது? வைட்டமின்
ஏ
மண்டை ஓட்டில் உள்ள அசையா
மூட்டுகளின் எண்ணிக்கை?8
காற்றின் வாயிலாக
விதை பரவுதலுக்கு எடுத்துக்காட்டு? எருக்கு
வண்ணத்துப்பூச்சியின்
வாழ்க்கை சுழற்சியை வரிசைப்படுத்துக? முட்டை, புழு,
கூட்டுப்புழு, வண்ணத்துப்பூச்சி
நுண்ணுயிரியின்
தந்தை என்று அழைக்கப்படுபவர்? லூயி பாஸ்டியர்
மூன்றாம் வகை
நெம்புகோலுக்கு எடுத்துக்காட்டு தருக?ஆய்வகத்தில் பயன்படும் இடுக்கி
உணவில் இருப்பது
எவ்வகை ஆற்றல்? வேதி
ஆற்றல்

No comments:
Post a Comment